Read Time1 Minute, 12 Second
திருவள்ளூர் : காவலர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் வாழ்த்தும், பரிசு பொருட்களான பட்டாசு, ஸ்வீட்டு, டிபன் பாக்ஸ், டி-ஷர்ட் அடங்கிய தீபாவளி பரிசுகளை ஆயுதப்படை காவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கி, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினார், உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு. முத்துக்குமார் அவர்கள், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்