479 பேர் கைது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை…

Admin
0 0
Read Time1 Minute, 34 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா,மது , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 208 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தும், புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தும், மேலும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக‌ கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 22 நபரை கைது செய்தும்,மேலும் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 249 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 249 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 1424 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை விமான நிலையம் வழியாக புதிய யுத்தியில் தங்கம் கடத்தல்

622 கோவை : கோவை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்துவதில் கடத்தல் ஆசாமிகள் புதிய உத்திகளை கையாள்கிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami