மருமகள் மீது ஆசிட் வீச்சு மாமனார், மாமியாருக்கு போலீஸ் வலை விச்சு

Admin
0 0
Read Time1 Minute, 14 Second
மதுரை : மதுரையில் குடும்ப தகராறில் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார் மாமியார் உட்பட நான்குபேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தத்தநேரி களத்து பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சையது அலி மனைவி அபிபசால்மா 22 .இவரை வரதட்சணை கேட்டு கூடுதலாக 5 பவுன் கேட்டு மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கத்தேரி களத்துப் பொட்டல் பகுதியில் வ.உ.சி.தெருவில் சென்று கொண்டிருந்த அபிபசால்மாவை இவர்கள் வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது .இதில் காயமடைந்த அபிபசால்மா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ,மாமனார் மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழனி துப்பாக்கி சூடு, தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு

836 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் 2 பேரை சுட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami