காவலர்கள் விருப்பத்தை தீபாவளி பரிசாக வழங்கிய திருவாரூர் எஸ்.பி

Admin
0 0
Read Time1 Minute, 50 Second
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பு நாள் (Grievance day) நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் பரிசீலனை செய்து காவல் உதவி-ஆய்வாளர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் உட்பட 110 -பேருக்கு அவரவர் விருப்பம் தெரிவித்த காவல் நிலையங்களில் பணி நியமித்து ஆணை பிறப்பித்து குறைகளை நிவர்த்தி செய்து தீபாவளி பண்டிகை பரிசு அளித்துள்ளார்கள்.
மேலும் மாவட்ட காவல்துறைக்கு தன்னை அற்பணித்து இரவு பகலாக பல்வேறு சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கு,குற்றத்தடுப்பு,போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை சிறப்பாக செய்து வரும் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிரமமின்றி பயணம் செய்ய வழி செய்த மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய்

486 மதுரை :  தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மதுரை மாநகரிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami