பெரம்பலூரில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த நகர காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 0 Second
பெரம்பலூர் : பெரம்பலூர் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (42) த/பெ பொன்னுசாமி பாரதி நகர், பெரம்பலூர் என்பவர் விளாமுத்தூர் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மனோஜ் காவல்நிலைய காவலர்களுடன் மேற்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ரூபாய்.1000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றி மேற்படி குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது

705 வாலிபரை வெட்டிய இருவர் கைது: வியாசர்பாடி மெகிசின்புரத்தை சேர்ந்த ராஜேஷை (20) தீபாவளி பண்டிகையின்போது கத்தியால் வெட்டிய கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (24), தமிழரசன் (32) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami