கோவையில் வீடு புகுந்து நகை திருடிய ஆசாமி கைது

Admin
0 0
Read Time47 Second

கோவை : கோவை பீளமேடு பி கே டி நகரைச் சேர்ந்தவர் வேடப்பன் இவரது மகன் பிரபாகரன் வயது 27 சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை யாரோ திருடிச் சென்று விட்டனர் இதுகுறித்து பீளமேடு போலீசில் பிரபாகரன் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டியைச் சேர்ந்த பெரியசாமி வயது 31 என்பவரை நேற்றுகைது செய்தனர் இவரிடமிருந்து 2 பவுன் செயின் மீட்கப்பட்டது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

792 கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பாப்பம்பட்டி பிரிவில் சூலூர் எஸ்ஐ ராஜ்குமார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami