அரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை

Admin
0 0
Read Time54 Second
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியினை அரக்கோணம் DSP திரு. மனோகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை அரக்கோணம் டாக்டர் APJ அப்துல் கலாம் டிரஷ்ட் சார்பில் நடைபெற்றது. 5 கி.மீ தூரம் வரை ஓடும் மினி மாரத்தான் நிகழ்ச்சியில் 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்


About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்

582 தர்மபுரி : கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மழை வெயிலில் உடல் நலம் குன்றியிருந்த முதியவரை மீட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami