610
Read Time45 Second
மதுரை : மதுரை மாநகர பொதுமக்களுக்கு குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பது குறித்தும்¸ சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு முக கவசங்களையும் வழங்கி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.