தமிழக காவல்துறையினர் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து ?

Admin
0 0
Read Time1 Minute, 43 Second

காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்க காவல்துறை சிறப்பு இயக்குநர் திரு.ராஜேஷ் தாஸ்m,IPS கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். இது காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் காவல்துறையினர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான திரு.கமல்ஹாசன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.”


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தல்லாகுளம் போலீசார் கஞ்சா வேட்டை ! கைது ?

395 மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS,  அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகருக்குள் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியிலும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami