மதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 9 Second
மதுரை : மதுரையில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை (60) என்ற முதியவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் .பின்னர் சிறுமி கூச்சல் போடவே அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் அறிந்த சிறுமியின் .தாயார்தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் பிச்சையை கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது

932 மதுரை : முன்விரோதத்தில் வீட்டின் கதவை உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை பீபிகுளம் காந்திஜிதெருவைச் சேர்ந்தவர் மாலதி ( 35 ) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami