தேனியில் போலி டாக்டர் கைது

Admin
0 0
Read Time57 Second

தேனி : தேனியில் மெடிக்கல் கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தேனி பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (46), இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. ஆனால் கோடாங்கிபட்டியில் உள்ள மெடிக்கல் கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.


தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.நல்ல தம்பி


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலை

707 சென்னை : தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami