713
Read Time51 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி திருநீர் உடையார் அய்யனார் கோவில் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஏழுமலை அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முத்துப்பாண்டி என்ற அருவா பாண்டி என்பவர் மீது பிரிவு 8(c) r/w.20(b)(II)(A) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி