“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்

Admin
0 0
Read Time53 Second

கோவை : கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் பேரிகாடுகளில் முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து நகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கும் அனுமதிக்கப்பட்ட தடுப்புகள் என்றாலும், கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் முள்வேலிகள் அனைத்தையும் தடுப்புக் கட்டைகளில் இருந்து அகற்றியுள்ளனர். இருப்பினும் மீதமுள்ள தடுப்புகளும் இப்போது அகற்றப்பட்டன என கோவை மாநகர காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை!

412 கோவை : கோவை பீளமேடு விமான நிலையம் பக்கம் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் விக்னேஷ் வயது 24 நேற்று நள்ளிரவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami