2 லட்சம் மதிப்பிலான பொருள்?பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை

Admin
3 0
Read Time2 Minute, 11 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா குடோனில் பதுக்கி அங்கிருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பொன்னேரி  காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் உத்தரவின்படி, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் மற்றும் போலீசார் சிங்கிலி மேடு சாலை சந்திப்பு குடோனில் சோதனை செய்தபோது சுமார் 2 லட்ச ரூபாய்மதிப்புள்ள குட்கா பொருட்களான HANS எட்டு பெரிய பெட்டிகளும் 7 பெரிய கோணிப் பையில் Hans ம் 3 சிறிய பைகளில் MDM பாக்குகளும், 3 பைகளில் Santhi Super பாக்கும் சேர்ந்து சுமார் 175 கிலோ அளவுள்ள குட்கா பொருட்கள் இறக்கி வைத்திருந்ததை பொன்னேரி உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் மற்றும் போலீஸார் கைப்பற்றினர்.

பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் யார் என்று தெரியவில்லை தப்பி ஓடிய விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர். குடோன் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி காவல்துறையினர் விரைவான செயல்பாட்டினால், குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நுங்கம்பாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவல்

463 சென்னை : சென்னை F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.K.கதிரவன், (த.கா.18515) திரு.V.ராமமூர்த்தி (த.கா.26088) ஆகியோர் 25.11.2020 அன்று நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலையில் பணியிலிருந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami