நெல்லை: நெல்லையில் கடந்த வாரம் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது பள்ளி மாணவியை, மிகுந்த சமயோஜிதமாக செயல்பட்டு, நெல்லை TVMCH காவல் நிலையத்தில் ஒப்படைத்த, தியாகராஜ நகர் ஆட்டோ ஸ்டான்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திரு.பாரதியை, நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்கள் நேரில் அழைத்து, ஆட்டோ ஓட்டுநர் பாரதியின் கண்ணியம்மிக்க செயலை பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
திருநெல்வேலி
446 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர் காவல் படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பணி நியமன ஆணை […]