மக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை விரிவாகத்தின் போது அங்கு இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றபட்டது. இதை கவனத்தில் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் தான் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற ஓரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரண்டு மாதத்தில் இதற்கு தீர்வு காண்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஒரே மாதத்தில் தீர்வு காணும் விதமாக புதிதாக போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டது. அதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் ?

601 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டு பிடிக்கும் பொருட்டு புதிதாக FACETAGR செயலி தென்மண்டலத்தில்  முதலாவதாகவும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami