திருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர்  வெட்டிக் கொலை

Admin
0 0
Read Time48 Second

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் கனகராஜை, கொலை செய்ததற்கு முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா ?

324 தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami