கன மழையின் காரணமாக  வீடு இடிந்து இருவர் பலி

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

தஞ்சை: கும்பகோணத்தில் பெய்து வரும் கனமழையினால் கும்பகோணம் தாழுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட எலுமிச்சங்கா பாளையம் சிவஜோதி நகரில் உள்ள ஓட்டு வீடு ஒன்று (3-12-2020) நேற்று இரவு 2-மணியளவில் இடிந்து விழுந்தது அப்போது வீட்டின் உள்ளே உறங்கி கொண்டு இருந்த தம்பதியர் குப்புசாமி 70, யசோதா 65 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் .இத்தகவல் அறிந்த கும்பகோணம் தாழுக்கா காவல் நிலைய போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று இடிபாடுக்குள் இருந்த பலியான இருவர் உடலையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

8 கிராமங்கள் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இணைப்பு

446 கோவை : கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பெரியவதம்பச்சேரி, வடவேலம்பட்டி, பெரிய கம்மாளப்பட்டி, S. அய்யம்பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், J.கிருஷ்ணாபுரம், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami