பத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 43 Second

சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, வ/45,என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் இன்று (03.12.2020) அதிகாலை ஆரோக்கியசாமி அடையாளம் தெரியாத 2 நபர்கள் குடிபோதையில் நாங்கள் பத்திரிகையாளர்கள் என கூறி வீட்டிற்குள் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதில் ஆரோக்கியசாமி பயந்து தன்னிடம் இருந்த பணம் ரூ.20,000/- கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரோக்கியசாமி, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 1) அருண்குமார், வ/33, கொடுங்கையூர், 2) ஷாம், வ/32, கொய்யாதோப்பு, ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆரோக்கியசாமி பறிகொடுத்த பணம் ரூ.20,000/- மீட்கப்பட்டது. இவர்கள் மீது நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்

823 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரமாக வாழும் பொதுமக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிளாஸ்டோன் புஷ்பராஜ், IAS  அவர்களின் கனிவான வேண்டுகோள். பாலாற்றில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami