ஓரே நாளில் 149 பேர் கைதா? சிவகங்கை காவல்துறையினர் அபாரம்

Admin
2 0
Read Time56 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று 05.12.2020-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 149 நபர்களை COTPA Act-ன் கீழ் கைது செய்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராணிப்பேட்டையில் காவலர் மரணம் ! காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு !

410 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையின்போது, சென்னை நோக்கி பூ ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் இரும்பு தடுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami