கோவையில் ரூ2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம்

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில்  புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது இதில் ரூ 2. 38கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது போலீஸ் ஹவுசிங் கார்ப்போரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.

இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது கோவை கமிஷனர் திரு. சுமித் சரண் கலந்துகொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார் . இதில் துணை போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் உதவி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் 

921 திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami