812
Read Time34 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் உள்ள நகரத்தில் குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முத்துவிஜயன் என்பவரை கொலை செய்ய முயன்ற முருகனை ஆய்வாளர் திரு.அன்புபிரகாஷ் அவர்கள் கைது செய்தார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்