காணாமல் போன செல்போன்கள் மீட்பு – சைபர் க்ரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

Admin
0 0
Read Time57 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில்¸ பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்டு கொடுக்கும் படி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். பொதுமக்களின் புகார்களை விரைந்து முடிக்க துரிதமாக செயல்பட்ட சைபர் க்ரைம் போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் 14 லட்சம் மதிப்புள்ள 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்கள். பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உரிய நேரத்தில் இரத்தம் வழங்கிய காவலருக்கு குடும்பத்தினர் நன்றி

787 தேனி : தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு உடனடியாக ‘O’ Positive இரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami