வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர், காவல் உதவி ஆணையர்

Admin
0 0
Read Time1 Minute, 41 Second
மதுரை : நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் நேற்று 19.12.2020 ம் தேதி தொடங்கியது. இதில் மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இளம் பெண்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களிடம் அன்பு செலுத்துங்கள். வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்கள் எனவும் பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் போல நேர்கொண்ட பார்வையுடன் பெண் குழந்தைகள் வளர வேண்டும் அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், தைரியமுடனும் துணிவுடன் செயல்படவேண்டும். தங்களுக்கு வரும் இடர்களை அச்சமின்றியும் துணிவுடனும் எதிர்கொள்வேன் என ஒவ்வொரு பெண்ணும் உறுதி கொள்ள வேண்டும் எனவும் தங்களது இலட்சிய இலக்கை அடைவதற்கு முழுமையான கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A.வேல்முருகன்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் மதுரை மாநகர காவல்துறை

442 மதுரை : மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தி¸ பொதுமக்களின் மனுக்களின் மீதான பிரச்சனைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami