மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த போலீசார்.

Admin
2 0
Read Time1 Minute, 22 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்திலுள்ள மாற்று திறனாளி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.காளியப்பன் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது குடும்பத்தினர் ஏழ்மையில் வாடுவதாகவும் மகளின் படிப்பிற்கு கூட வருமானம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறை சார்பில் ரூ.15000 SBI வங்கி கணக்கில் அவரது மகளின் படிப்பு செலவிற்காக போடப்பட்டு அவரது வீட்டிற்கு காவல் ஆய்வாளர் அவர்கள் நேரில் சென்று வங்கி காசோலையை ஒப்படைத்தார். களக்காடு காவல்துறையினரின் இத்தகைய மனிதநேயமிக்க செயலை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் காவலர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் காஞ்சிபுரம் SP

389 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் அனைவருக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami