இராமநாதபுரம் கிரைம்ஸ்

Admin
0 0
Read Time1 Minute, 29 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ரமேஷ், கணேஷ்ராம் மற்றும் தங்கராஜ் ஆகியோரை SI திரு.பூமிநாதன் அவர்கள் COTPA Act-ன் கீழ் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.


சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று 19.12.2020-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை TNP Act-ன் கீழ் கைது செய்தனர்.

இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

919 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami