திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கொல்லை பகுதியில் 2500லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு

Admin
0 0
Read Time56 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K. அண்ணாதுரை அவர்களின் தலைமையில் டெல்டா தனிப்பிரிவு போலீசார் தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவக்கொல்லை கிராமம் சகுனி பாறை ஓடை பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து பேரல்களில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த மொத்தம் 2500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடித்துக் கொட்டி அழிக்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்கள் சேவையில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு கொரோனா

672 ஈரோடு : ஈரோடு மாவட்ட தாராபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவருக்கு கடந்த சில நாட்களாக சளிக்காய்ச்சல் இருந்து வந்தது இதனையடுத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami