பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை ஒருவர் சிறையில் அடைப்பு

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

கோவை : கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து மாணவர்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து சிறையில் அடைத்தனர். கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செட்டி வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( 28), என்பவரை கைது செய்து நேற்று அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

897 கோயம்புத்தூர் : சட்டமன்ற தேர்தலையொட்டி கோவையில் உள்ள 15 காவல் நிலையங்களிலும்பராமரித்து வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களை வரவழைத்து கோவை பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami