மதுரையில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைக் சிறுத்தை கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆற்றலரசு,மாநிலத் துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன்,
மாநிலத் துணைச் செயலாளர் கலைச்செல்வன்,தொகுதிச் செயலாளர் தமிழ்ச் செல்வம் , சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பெருமாள் ,ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைது செய்யப்பட்டனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.

415 மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் காவலர்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami