தூத்துக்குடியில் சட்டவிரோத மதுபாட்டில்கள், தென்பாகம் காவல்துறையினர் நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், எஸ்ஐ ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அமுதா நகர், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

இதில் அங்கு கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா (60), கதிர்வேல் நகரைச் சேர்ந்த செந்தில்விநாயகம் (45) ஆகியோர் சட்டவிரோதமாக ராணுவ மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 440 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராணுவ மதுபாட்டில்கள் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அதிரடி வேட்டை, 1000லி பறிமுதல்

311 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம்¸ போதை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்களுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami