14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

திருச்சி : திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில், அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு¸ அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.M. சிவசங்கர்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலையில் DIG ஆய்வு

810 திருவண்ணாமலை : வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.N.காமினி IPS., அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami