691
Read Time50 Second
திருவண்ணாமலை : வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.N.காமினி IPS., அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறை வாகனங்களை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் உடனிருந்தார்.
மேலும் வாரந்தோறும் நடைபெறும் வாராந்திர கவாத்து பயிற்சி அனைத்து உட்கோட்ட உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்