வழிப்பறி கொள்ளை திட்டத்தை முறியடித்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில், அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து 6 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், குரு சுராஜ் (19), ஹரிஹரன் (21), அஜய் (21), பாலகுமாரன் (21), ராகுல் (19), கணேஷ் சிங் (19) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது . அவர்களை கைது செய்த சுப்பிரமணியம் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

302 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M. பழனி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள்,மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami