பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசுவை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 14 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் சரகம் ஏலாக்குறிச்சியில் இயங்கிவரும் அன்னை காப்பகத்திற்கு எதிரே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று அழும் சத்தத்தைக் கேட்டு, காப்பகத்தினர் வெளியே சென்று பார்த்தபோது பெண் சிசு ஒன்று அனாதையாக கிடப்பதை பார்த்தனர். இதனை அறிந்த திருமானூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு திருமானூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்செய்தியை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அப்பெண் சிசுவை அன்னை காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தைக்கு தேவையான துணி உள்ளிட்ட குழந்தை பொருட்களை வழங்கினார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம், DSP துரைபாண்டியன் தலைமை

1,005 திருவள்ளூர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami