கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது, போலீஸ் அதிரடி

Admin
0 0
Read Time1 Minute, 42 Second

மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரைதிலகர் திடல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேச்சியம்மன் படித்துறை அருகே அக்கரகாரம் அருகே கஞ்சா விற்பனை செய்த மீனாட்சி சுந்தரம்20 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் அவர் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .கூடல் நகர் போலீசார் நடத்திய சோதனையில் கூடல் நகர் ரயிலார் நகர் பாலத்தின் அடியில் விற்பனை செய்த ஆரப்பாளையத்தை சேர்ந்த மீனா 58 எம்.கே.புரத்தைசேர்ந்த விஜய் 27  அதே பகுதியைசேர்ந்த சதீஷ் ராஜா என்ற நந்தகுமார் 27 இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும்விற்பனை செய்த பணம் ரூபாய் முன்னூரையும் கூடல்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் போலீசார் மீன் மார்க்கெட் அருகே விற்பனை செய்த வண்டியூரை சேர்ந்த அருண்பிரகாஷ் 22 என்பவரையும் கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல கஞ்சா வியாபாரி கைது, 85 கிலோ கஞ்சா பறிமுதல்

688 சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரு.சாஷாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami