ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு

Admin
1 0
Read Time1 Minute, 17 Second

தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி பிடித்த காவல் துறை நண்பர்களுக்கு நன்றி. பணி ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழாவில் ஜாபர் சேட் பரப்பரப்பு பேச்சு. ஐந்தரை ஆண்டுகள் மண்டபத்திற்கு மாற்றப்பட்டு பணி புரிந்த போது ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி

நியாமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்கு மத்தியில் பணியில் இருக்கும் சூழல். நடுநிலமை என்பது அவரவர் மன ஓட்டத்தை பொறுத்து மாறுபடுகிறது. நம்மால் நடுநிலை அதிகாரியாக பெயர் பெற முடியாது. வீழ்வேன் என்று நினைத்தாயோ – என்ற பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேச்சு. மீண்டும் என் கவுரவத்தை காப்பாற்றிய மாமனிதர் என முதல்வர் எடப்பாடியை குறிப்பிட்டு பேச்சு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்

460 திருப்பூர் : திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami