கத்தி முனையில் வழிப்பறி, தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

Admin
0 0
Read Time51 Second

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தநேரி யை சேர்ந்தவர் பாண்டியராஜன் 57 இவர் பீபிகுளம் பி.டிராஜன் சாலையில் சென்ற போது கத்தி முனையில் அவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் முன்னூறைபறித்துச் சென்ற கருப்பாயூரணி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த திருச்செந்தூர் முத்து என்ற ஜூலை 25 என்பவரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலையாரி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை.

234 மதுரை : மதுரை அருகே ஓய்வுபெற்ற தலையாரி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே களிமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami