கொலை வழக்கில் சகோதரர்கள் இருவர் நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் கைது

Admin
0 0
Read Time1 Minute, 58 Second
சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம், பகுதியை சேர்ந்த சையத் அப்துல்காதர், வ / 59, என்பவர் கடந்த 01.01.2021 அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காம்தார் நகர், 3 வது தெருவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் பொறுப்பு திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் F – 3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1) முருகேசன் ( எ ) முருகன் ( எ ) முஸ்தபா, அமைந்தகரை அவரது தம்பி 2) பழனி, வ / 42, நுங்கம்பாக்கம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கொலையுண்ட சையத் அப்துல்காதர் கடந்த 31.12.2020 அன்று இரவு மேற்படி 2 நபர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதால் ஆத்திரடைந்த 2 நபர்களும் பீர்பாட்டிலால் குத்தி காயத்தை ஏற்படுத்தியதால் இறந்துள்ளார் என தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 நபர்கள் மீதும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரங்களை பாதுகாக்கும் DIG

676 தேனி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து சாலையின் ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami