பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்..

Admin
0 0
Read Time58 Second

மதுரை : மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும், இருந்த பள்ளத்தை பழங்காநத்தம் போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் அவர்கள் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் JCB மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ததால் பொது மக்களின் பாராட்டை காவல் ஆய்வாளர் அவர்கள் பெற்றார்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்கள் கைது

692 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami