தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 1 Second
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சை, காமராஜ்,  அன்பழகன் ஆகியோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தனிப்படை அமைத்து உத்தரவிட்டதின் பேரில் தனிப்படையினர் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி எதிரிகளை பிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

406 திருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம்  ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami