ஆபத்தில் உதவிய காவல்துறையினர்

Admin
0 0
Read Time49 Second

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து காவலர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.காதர் செரிப், முதல் நிலை காவலர் திரு. ராஜீ, காவலர் திரு.ஹேம்நாத்குமார் ஆகியோர்கள் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ?

818 சென்னை : வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் சாட்சிகள் பல்டி, குற்றவாளிகள் தலைமறைவு அதிகரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் கூட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami