சென்னை கிரைம்ஸ்

Admin
2 0
Read Time1 Minute, 27 Second

சென்னை: கடன் டார்ச்சர் செயலி தொடர்பாக சீனர்களை காவலில் எடுத்து சென்னை போலீசார் விசாரிக்கின்றனர். ஆங்கிலத்தில் டைப் செய்து கூகுள் ட்ரான்ஸ்லேஷன் வழியாக சீனமொழிக்கு மாற்றி கேள்வி கேட்கின்றனர். 2 சீனர்கள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை செங்குன்றம் பகுதியில் 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்!: 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் 2 பேரிடமிருந்து 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் பேரில் பைக்கில் சென்ற 2 பேரை போலீசார் சோதனையிட்ட போது கொக்கைன் சிக்கியது. கைதான சதீஷ், கணேஷ் ஆகியோரை போதைப்பொருளை இலங்கைக்கு கடந்த முயன்றது விசாரணையில் அமலமாகியுள்ளது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மணல் திருடர்கள் மீது தொட்டியம் காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் நடவடிக்கை

254 திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami