DSP யை நெகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்த காவலர்கள்

Admin
1 0
Read Time1 Minute, 10 Second
திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் ஊரகம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளராக கடந்த 10.01.2019 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து பணிமாறுதலில் செல்லும் திரு . S. வினோத் அவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அவரது சேவையைப் பாராட்டி , திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி , I.P.S. , அவர்கள் கலந்து கொண்டு நினைவுப்பரிசு வழங்கினார் . மேலும் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு . A.G. இனிகோ திவ்யன் , காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கினார்கள் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு, காவல்துறையினர் குவிப்பு

358 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற இளம்பெண் பழனி கணக்கம்பட்டி யைச் சேர்ந்த தங்கதுரை என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami