வியாபாரிக்கு அரிவாள் வெட்டு, விளக்குத்தூண் போலீசார் நடவடிக்கை

Admin
0 0
Read Time49 Second

மதுரை:மதுரை எல்லீஸ்நகரைச்சேர்ந்தவர் பாலமணிகண்டன் 45.வாழைபழவியாபாரம் செய்துவந்தார்.முனிச்சாலை ஓபுளாபடித்துறையில்உள்ளமொத்தவியாபாரி திருப்புவனத்தை சேர்ந்த அக்னிபாண்டி37 என்பவரிடம் கடனுக்கு வாழைப்பழங்கள் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்று மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாலமணிகண்டன் புகாரில் விளக்குத்தூண் போலீசார் அக்னிபாண்டியை கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, SP வாழ்த்து

504 தமிழக காவல்துறையில் காவல் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami