போளூர் DSP அறிவழகன் அவர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin
1 0
Read Time1 Minute, 21 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர்

தொடர் மழையின் காரணமாக போளூர் நகரப்பகுதிகளில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் M.அறிவழகன் மதிய உணவு வழங்கி உதவினார். இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

காவல்துறையினரின் மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே இது போன்ற மனிதநேய மிக்க சமூக சேவைகள் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்று வருகின்றது. போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் M.அறிவழகன் அவர்களது நல்ல ஆரோக்கியத்துடன் அவரது பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரம் கன்று நட்டு அறம் காக்கும் திருவண்ணாமலை எஸ். பி .

162 திருவண்ணாமலை : பொதுவாக மரங்கள் பறவைகளின் புகலிடமாக மண் அரிப்பைத் தடுக்கவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுபவை யாகவும் உள்ளன தற்போதைய சூழலில் மரம் வளர்ப்பு மிக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami