திருவள்ளூரில் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட கட்சியினர் 100 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

திருவள்ளூர் : மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகை யிட்டு எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொன்னேரி டி எஸ் பி கல்பனா தத் தலைமையில் சோழவரம் போலீசார் தடுத்து நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன்,IPS விழிப்புணர்வு

581 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami