சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதிய சம்பவம், ஆரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு

Admin
0 0
Read Time44 Second

மதுரை : மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலியானார்.
ஆரப்பாளையம் சண்முக ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் 60 . இவர் பைபாஸ் ரோடு புது பாலம் அருகே நடந்து சென்ற போது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் ? அவனியாபுரம் போலீசார் வழக்கு

387 மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami