3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் ? அவனியாபுரம் போலீசார் வழக்கு

Admin
0 0
Read Time1 Minute, 17 Second

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பள்ளி அருகே காலி இடத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விற்பனை செய்த மீனாட்சி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி 22 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதுபோல எஸ்.எஸ்.காலனிபோடிலயன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ் எஸ் காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூக்காரத்தோப்பு பகுதியை சேர்ந்ததர்மர் 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோ ஓட்டுநர் மீது ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு

307 மதுரை : மதுரை  ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ மோதி மூதாட்டி பலி ஆனார். மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 72 .இவர் திருமோகூர் ரோட்டில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami