196
Read Time52 Second
மதுரை : மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ மோதி மூதாட்டி பலி ஆனார். மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 72 .இவர் திருமோகூர் ரோட்டில் நடந்து சென்ற போது நா கனாகுலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் 57 என்பவர் ஓட்டிச் சென்ற ஆட்டோ மோதி மூதாட்டி பஞ்சவர்ணம்சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை கிராம நிர்வாக அதிகாரி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி