திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி

Admin
1 0
Read Time50 Second

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அதி கன மழை பெய்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சிறப்பாக பணியாற்றும் ஆய்வாளர் திரு. மகாதேவன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. மா. தனபதி , திரு. சா. புஷ்பநாதன் ஆகியோர்களுக்கு திருத்துறைப்பூண்டி நகர மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .


திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்

திரு. G. சிவராமகிருஷ்ணா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

311 மதுரை : குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. மகபூப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகேஷ் இவரது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami